இராசிபுரத்தில் 122 மி. மீ மழை.. மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர்

66பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று(அக்.5) இராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் இரவு 10 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. மேலும், இராசிபுரம் பகுதிகளில் 122 மி. மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதனால் இராசிபுரம் மருத்துவமனையில் மழை உள்ளே வந்ததால் நோயாளிகள் அவதி அடைந்தனர். மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி