சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த இரண்டு வாலிபருக்கு சிறை

68பார்த்தது
சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த இரண்டு வாலிபருக்கு சிறை
நாமக்கல் திருச்செங்கோடு சாலை அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் எல்லாரும் மகிலா நீதிமன்றத்தில் சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு இன்று தீர்ப்பானது இதில் இரண்டு வாலிபருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார் இதனால் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருவரையும் மருத்துவ பரிசோதனை செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :