அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது ஏன்: பாஜக பொதுச்செயலாளர்

84பார்த்தது
அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது ஏன்: பாஜக பொதுச்செயலாளர்
2 கோடி தொண்டர்களை கொண்ட கட்சி என கூறிக்கொள்ளும் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது ஏன்? என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவை நோட்டாவுக்கு கீழ் ஓட்டு வாங்கும் கட்சி எனக் கூறிய அதிமுக, 2 தொகுதிகளில் 4-வது இடத்துக்குச் சென்றது எப்படி என்றும் அவர் வினவியுள்ளார். நடந்து முடிந்த மதுரை பாராளுமன்ற தொகுதியில், அதிமுகவை பின்னுக்கு தள்ளி ராம சீனிவாசன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி