நாமக்கல் உழவர் சந்தையில் இன்று காலை உடல் உறுப்பு தானம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் உலக சந்தை உள்ள விவசாயிகளிடம் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பொது மக்களுக்கு உடல் உறுப்பு தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இதனால் இன்னொரு உயிர் வாழ்வது குறித்தும் எடுத்துரைத்தினர்