நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

70பார்த்தது
நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆண்டுதோறும் வல்வில் ஓரிவிழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு தமிழக அரசு சார்பாக வாழ்வில் ஓரிவிழா, சுற்றுலா விழா மற்றும் மலர் கண்காட்சி கொண்டாடப்பட உள்ளது.

இதனையொட்டி அரசின் பல்துறை பணி விளக்க கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பொதுமக்கள் அனைவரும் கண்டு களிக்கும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்துறை அலுவலகங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆகஸ்ட் 3ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி