நாமக்கல் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தீபாவளி விற்பனை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் மேலும் முதல் விற்பனையை துவக்கி வைத்து சிறப்பித்தார் இதில் பட்டு பாலிஸ்டர் ஆகிய துணிகளுக்கு சலுகை விலையிலும் வாங்கிக் கொள்ளலாம் எனவும் அரசு அதிகாரிகளுக்கு தள்ளுபடி விற்பனையிலும் துணிகளை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.