ஜுமாந்தின் உடல் உறவினிடம் ஒப்படைக்கப்பட்டது

58பார்த்தது
வெப்படை பகுதியில் நேற்று ஏடிஎம் கொள்ளை அடித்த நபர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர் அதில் ஒருவரை போலீசார் என்கவுண்டர் செய்யப்பட்டார் அவரின் உடலை இன்று நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவே இடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் சென்று உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி