ஆசிரியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம்

50பார்த்தது
ஆசிரியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம்
நாமக்கல்,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு, உயர்கல்வி சார்ந்த வழிகாட்டுதல் பயிற்சி, நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொ) அம்ருநிஷா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித் திட்ட அலுவலர் பாஸ்கரன், பயிற்சியை பார்வையிட்டு கருத்துரை வழங்கினார். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி