டிசம்பர் 1ஆம் தேதி அபிஷேகத்திற்கு முன்பதிவு துவக்கம்

84பார்த்தது
நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ளது உலக புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலாகும் இந்த கோயிலில் ஆகும் இந்த கோயிலில் தினந்தோறும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வெளி மாவட்ட மற்றும் உள்ளூர் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்கின்றனர் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி அடுத்த வருடம் 2025 ஆஞ்சநேயர் அபிஷேகம் வடமாலை வெண்ணை காப்பு மற்றும் சிறப்பு அலங்காரத்துக்கான முன்பதிவு துவங்க உள்ளது அன்று காலை முதல் மாலை வரை அடுத்த வருடத்திற்கு தேவையான அபிஷேகத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர். ஒரு அபிஷேகத்திற்கு ரூ 7000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ஒரு நாளைக்கு 7 பேர் கலந்து கொண்டு அபிஷேகம் செய்யலாம் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி