பாராளுமன்ற பொது தேர்தலை புறக்கணிக்க முடிவு.

85பார்த்தது
வரும் பாராளுமன்ற பொது தேர்தலில் தமிழக முழுவதும் PACL நிறுவனத்தில் முதலீடு செய்த ஒருகோடி முதலீட்டாளர்கள் களப்பணியாளர்கள் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாமல் நோட்டாவுக்கு வாக்களிக்க உள்ளனர்*

*விவசாய முன்னேற்றக் கழகம் தலைவர் செல்ல ராசாமணி பேட்டி தமிழகம் முழுவதும் பி எஸ் எல் நிறுவனத்தில் ஐந்து கோடியே 85 லட்சம் முதலீட்டாளர்கள் 49. 100 கோடி முதலீடு செய்துள்ளார்கள் இந்த நிலையில் நிறுவனம் செயல்பட கடந்த 2016 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்து முதலீட்டாளர்களுக்கு வரக்கூடிய பணத்தை ஆறு மாத காலத்தில் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது ஆனால் எட்டு வருட காலமாகியும் இதுவரை வழங்கப்படவில்லை இது தொடர்பாக பணமீட்பு மாநாடு நடத்தப்பட்டது இதுவரையில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை ஆகையினால் வருகிற பொதுத் தேர்தலில் PACL நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் சார்பில் எந்த ஒரு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்காமல் நோட்டாவுக்கு வாக்களிக்க போதாக பத்திரிகையாளர் சந்திப்பில் செல்ல. ராசாமணி தெரிவித்தார் இந்த சந்திப்பின் போது மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட PACL நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி