ஆவரங்காடு: மழையால் வாரச்சந்தை பாதிப்பு

66பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சனி சந்தை ஆவரங்காடு பகுதியில் வாரந்தோறும், சனிக்கிழமை நாட்களில் வாரச்சந்தை கூடி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை முதலே நகரின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்ததின் காரணமாக, வாரச்சந்தை வியாபாரிகள் கடைகளை அமைக்க ஆர்வம் காட்டாததால், வழக்கத்தை காட்டிலும் வாரச்சந்தை வழக்கமான கூட்டம் ஏதும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி