கேரளாவில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட ஏழு பேர் வெப்படை போலீசார் கைது செய்தனர் இதில் ஒருவர் என்கவுண்டரில் சுற்றிக் கொள்ளப்பட்டார் மற்றொருவர் காலில் துப்பாக்கியால் சூரப்பட்டு கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மீதமுள்ள ஐந்து பேரை நேற்று இரவு குமாரபாளையம் நீதிபதி முன் நிறுத்தி அவர்களுக்கு 10 நாள் நீதிமன்ற தகவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.