நாயுடுவுக்கு 4, நிதிஷ்க்கு 2 அமைச்சர் பதவி?

69பார்த்தது
நாயுடுவுக்கு 4, நிதிஷ்க்கு 2 அமைச்சர் பதவி?
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 அமைச்சர் பதவி மற்றும் துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 2 அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகும்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி