நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுகா பகுதியில் உள்ள அகத்தியன் பள்ளி, கோடியக்காடு, கோவில் தாவு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 6, 500 ஏக்கரில் ரசாயன உப்பும், 3500 ஏக்கரில் சாப்பாடு உப்பும் உற்பத்தி செய்து வருகின்றனர்.
தற்பொழுது அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், சேமிக்கப்பட்ட உப்புகளை தார்ப்பாய் மற்றும் பனைமட்டைகளைக் கொண்டு பாதுகாப்பாக மூடி வைக்கும் பணியில் தற்போது உப்பளத் தொழிலாளர்கள் தீவிரமாக வருகின்றனர்.