இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரிக்கை

1531பார்த்தது
வேதாரண்யத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 40 மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர் இவர்கள் குமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த வீடோ நிலமோ இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும் அவ்வாறு உள்ளவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி