துணைவேந்தர் தேடல் குழு அறிவிக்கையை திரும்பப்பெறுக - ஆளுநர்

82பார்த்தது
துணைவேந்தர் தேடல் குழு அறிவிக்கையை திரும்பப்பெறுக - ஆளுநர்
மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமன தேடல் குழு அறிவிக்கை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு அமைத்துள்ள தேடல் குழு உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக உள்ளது. வேந்தர், சிண்டிகேட், பல்கலை. செனட், யுஜிசியின் பிரதிநிதி ஆகியோர் குழுவில் இடம்பெற வேண்டும். யுஜிசி பிரதிநிதியை சேர்த்து வேந்தரால் அமைக்கப்பட்ட குழுவை ஆணையாக வெளியிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி