பிரபல ஆபாச தளமான Pornhub-ல், வீடியோ பார்ப்பவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. 2024 தரவுகளின்படி, 2.85 கோடி பார்வையாளர்களுடன் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில், 31 கோடி பார்வையாளர்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தோனேஷியா (7.6 கோடி), பிரேசில் (5 கோடி), பிரான்ஸ் (4.7 கோடி) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியாவில் பல Porn தளங்களுக்கு தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.