தமிழகத்தில் தனிநபர் வருவாய் அதிகரிப்பு

67பார்த்தது
தமிழகத்தில் தனிநபர் வருவாய் அதிகரிப்பு
இந்திய அளவில் தமிழகத்தில் தனிநபர் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2023-2024ம் ஆண்டில் தனிநபர் வருவாய் 171.1% அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கையின்படி இந்திய அளவில் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் வளர்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) தமிழகத்தின் பங்கு 1960-1961ல் 8.7% ஆக இருந்த நிலையில் 2023-2024ல் 8.9% ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி