சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்

56பார்த்தது
ஐபிஎல் 2025ஆம் ஆண்டுக்கான போட்டிகள் வரும் மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் வழக்கமான மஞ்சள் நிறத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways) பெயரை பொரித்துள்ளது. கடந்த ஆண்டு இணை ஸ்பான்சராக ஜெர்சியின் பின்புறம் இடம்பெற்றிருந்த இந்த பெயர் இந்த சீசனில் முதன்மை ஸ்பான்சராக உருவெடுத்து ஜெர்சியின் முன்புறம் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி