வீட்டு வசதி வாரியம் சார்பில் பட்டா வழங்க சிறப்பு முகாம்கள்

52பார்த்தது
வீட்டு வசதி வாரியம் சார்பில் பட்டா வழங்க சிறப்பு முகாம்கள்
வீட்டு வசதி வாரியம் சார்பாக நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்கள் விற்பனை பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்களை ஒப்படைத்து பட்டா பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வாங்கிய சொத்திற்கு நில உரிமை ஆவணம் (பட்டா) பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை மாவட்டத்தில் பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி