இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம்

539பார்த்தது
இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம்
நாம் தமிழர் கட்சி நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்திகா இரண்டாம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்

வேதாரண்யம்_சட்டமன்ற_தொகுதியில் தலைஞாயிறு பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியினரின் காதணி விழாவில் பங்கேற்று குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கூடியிருந்த உற்றார் உறவினர்கள் இடத்தில் தன்னை அறிமுகம் செய்து கொண்டு அரசியல் வகுப்பெடுத்தார்.

தொடர்ந்து வர்த்தக சங்கங்கள் தலைவர்கள், வியாபாரிகள், விவசாய சங்கங்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக அக்கறையாளர்கள் போன்றவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி