மகளிர் குழு உறுப்பினர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு

69பார்த்தது
மகளிர் குழு உறுப்பினர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மகளிர் குழு உறுப்பினர்களுக்கான 10 நாள் இலவச பயிற்சி வகுப்புகள் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாட்டியக்குடி கிராம சேவை மையை கட்டிடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பினை மகளிர் திட்ட இயக்குனர் முருகேசன் நேத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அப்பளம், ஊறுகாய் மற்றும் மசாலா பொடி தயாரித்து லாபம் பெறுவது பற்றி விளக்கம் அளித்தார்.

தொடர்புடைய செய்தி