எமனை அழைக்காதீர்கள்.! இதையெல்லாம் செய்யுங்கள்.!

70பார்த்தது
எமனை அழைக்காதீர்கள்.! இதையெல்லாம் செய்யுங்கள்.!
தற்போதைய காலத்தில் பல இளைஞர்களுக்கும் பெரும் சவாலாக இருப்பது புற்றுநோய்கள் தான். வயது வித்தியாசம் இல்லாமல் புற்றுநோய் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் உழைப்பின்மை தான். உடல் உழைப்பு இல்லாமையே நோய்களுக்கு முக்கிய காரணியாக அமைகிறது. எனவே உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைபயிற்சி, தியானம், யோகா செய்ய வேண்டும். ஆரோக்கியமான காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும். புகை பிடித்தல், மது அருந்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி