கண்காணிப்பு கேமரா பொருத்தம் பணி

82பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட தென்னலக்குடி, காரைமேடு, மேல சாலை, அண்ணன் கோவில், கீழ சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனை கண்காணிக்கும் விதத்தில் தென்னலக்குடியிலிருந்து வைத்தீஸ்வரன் கோவில் செல்லும் சாலையில் வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையம் சார்பில் பொதுமக்கள் நலன் கருதி கண்காணிப்பு கேமரா பொருத்தம் பணிகள் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி