இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து கூறிய தவெக விஜய்

64பார்த்தது
இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து கூறிய தவெக விஜய்
இஸ்லாமியர்கள் இன்று (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள். இந்நாளில் அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை, வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி