மயிலாடுதுறை: குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரி செய்ய கோரிக்கை

62பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சரியான பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை ஆர்டிசிஎன் ஊற்றாக 24 மணி நேரமும் நீர் வினியோகம் செய்து வந்ததில் பல கிராம மக்கள் பயனடைந்து வந்தனர். 

இந்நிலையில் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் பராமரித்து கொடுத்தால் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி