சுகாதார வளாகத்தை புதுப்பித்து தர கோரிக்கை

71பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் உள்ள சுகாதார வளாகம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் கட்டப்பட்டது.

இந்த கழிவறை தரங்கம்பாடி வாழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது சரியான பராமரிப்பு இல்லாததால் இட் சுகாதார வளாகம் கருவேல மரங்கள் சூழ்ந்து கதவுகள் உடைந்து மோசமாக காணப்படுகிறது.

எனவே இந்த சுகாதார வளாகத்தை புதுப்பித்து சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி