பாமகவினர் சாலை மறியல்

65பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பந்தநல்லூர், நெய் குப்பை பகுதியில் அமைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்பத்தை மர்ம நபர்கள் சிலர் உடைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டினை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டமானது நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு உழவர் பெரிய மாநில தலைவர் ஆலயமணி தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் திரளானோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி