குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

56பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் கடந்த 15 நாட்களாக பெரும்பாலான இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாக்கியுள்ளது.

அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நகரில் குவிந்துள்ள குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி