பள்ளியில் பட்டமளிப்பு விழா

66பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள தனியா தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு செல்லும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி சான்றிதழ் மற்றும் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இறுதியில் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை சிசிலியா மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட கலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி