மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

50பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகை மங்கலத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் பங்குனி மாத திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். அதன் பின்னர் மாவிளக்கு, அங்க பிரதட்சணம் செய்தும், பால்குடம் எடுத்தும் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி