மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 23 வது வார்டு மயூரநாதர் ஆலயத்திற்கு வீதியில் சில பகுதிகளில் சாலைகள் தரமற்ற இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் நகர்மன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நகர் மன்ற உறுப்பினர் முயற்சியின் காரணமாக தற்போது அப்பகுதிகளில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
எனவே அப்பகுதி மக்கள் நகர்மன்ற உறுப்பினர் சதீஷ்குமாருக்கு நன்றி தெரிவித்தனர்.