மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிழக்கு ஒன்றியம் திருவேற்காடு ஊராட்சி தெற்கு வீதி, வடக்கு வீதி, அம்பேத்கர் நகர் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஏ கே சந்திரசேகரன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் நல்லூர் ஆனந்த நல்லராஜன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மாவட்ட பொருளாளர் வானகிரி செல்லதுரை, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாலாஜி, மீனவர் அணி தலைவர் முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.