மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள திருக்குளத்தில் இளம்பெண் குதித்ததை பார்த்ததாக சிறுவன் ஒருவன் கூறினார்.
இதனை அடுத்து மயிலாடுதுறை தீயணைப்பு துறை மீட்பு படையினர் இரண்டு நாளாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதனை அடுத்து தேடுதல் பணி மழையின் காரணமாக தொய்வு ஏற்பட்டது. மேலும் சம்பவை இடத்தில் ஆர்டிஓ விஷ்ணுபிரியா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.