நாங்கூர் பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவம்

78பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருநாங்கூரில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வண்புருஷோத்தம பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

இது முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பெருமாள் தாயார் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு பின் மணக்கோலத்தில் எழுந்தருளினர்.

தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு, மாலை மாற்றுதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் மாங்கல்ய தாரணம் செய்யப்பட்ட திருக்கல்யாணம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி