மண்டலாபிஷேக பூர்த்தி விழா

74பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் எந்த சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஸ்ரீ நாகேஸ்வரமுடையார் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து மண்டலாபிஷேக பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. அதனை ஒட்டி மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.

முன்னதாக புனித நீர் அடங்கிய படங்கள் வைக்கப்பட்ட சிறப்பு ஹோம பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்த வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி