தரங்கம்பாடி பகுதிகளில் கடும் பனிப்பொழிவு

1920பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் தரங்கம்பாடி கடற்கரையோர பகுதிகள் மற்றும் பொறையார், திருக்கடையூர், தில்லையாடி, திருவிடைக்கழி, செம்பனார்கோவில், திருவிளையாட்டம், பெரம்பூர், சங்கரன் பந்தல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு இதனால் அப்பகுதியில் கடுமையான குளிர் நிலவியது. இதன் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சாலையில் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி