இலவச கண் சிகிச்சை முகாம்

54பார்த்தது
இலவச கண் சிகிச்சை முகாம்
மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கொள்ளிடம் சீனிவாசா மெட்ரிக் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் முருகேசன் இந்த முகாமினை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கண்புரை, கண்ணில் நீர் வடிதல், கண் அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு இலவச நோக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட பயன் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி