மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கட்டப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம் 2023 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி திறக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறும் வேளையில் தற்போது மீண்டும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளும் இப்போதைய கட்டிடங்கள் கட்டுமான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் தரங்கம்பாடி மீனவ கிராம மக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.