தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்; சீர்காழி தாலுக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கழிவறை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி