பெற்றோரை பிரிய மனம் இல்லாமல் அழுத குட்டிஸ்

52பார்த்தது
தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மயிலாடுதுறையில் புதிதாக சேர்க்கப்பட்ட குழந்தைகள் பெற்றோர்களால் பள்ளிக்கு அழைத்துவரப்பட்டனர். குழந்தைகள் பெற்றோர்களை பிரிய மனமில்லாமல் வகுப்பறையில் அழத் துவங்கினர். தொடர்ந்து வகுப்பு ஆசிரியர்கள் சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்கி விளையாட்டு சொல்லிக் கொடுத்தும் அழுகையை நிறுத்த முயற்சித்தனர். பெற்றோர்களும் பிள்ளைகளை பிரிய மனமில்லாமல் பள்ளி வாயிலில் காத்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி