மயிலாடுதுறை தலைமை தபால் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த பட்ஜெட் நகல் எடுக்க போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து இந்த போராட்டமானது நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான பங்கேற்ற கண்டன கோஷங்களை எழுப்பினர்.