ரோட்டரி சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம்

59பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சிற்பி மினி ஹாலில் குற்றாலம் ரோட்டரி சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு குத்தாலம் ரோட்டரி சங்க தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ராமநாதன், பொருளாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த கூட்டத்தில் மண்டல செயலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி