மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் முதல் அசிக்காடு செல்லும் சாலையில் நேற்று வயல்வெளிகளில் உள்ள தூங்குமூஞ்சி மரம் ஒன்று சாலையின் கோரிக்கை விழுந்தது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். எனவே சாலையில் கோரிக்கை விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்த அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.