நாகை மக்களவை உறுப்பினர் பேட்டி

50பார்த்தது
நாகை மக்களவை உறுப்பினராக மக்களின் ஆதரவோடு அமோக வெற்றி பெற்ற நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினர் செல்வராஜ் திருக்குவளையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், விவசாயிகளுக்காகவும், விவசாய கூலி தொழிலாளிகளுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும், நாகையில் இருந்து திருக்குவளை வழியாக திருத்துறைப்பூண்டி வரை கிடப்பில் உள்ள ரயில்வே திட்ட பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி