40 ஆண்டுகளில் 13.5 கோடி பேர் உயிர்களை பறித்த காற்று மாசு

67பார்த்தது
40 ஆண்டுகளில் 13.5 கோடி பேர் உயிர்களை பறித்த காற்று மாசு
மனிதரின் தவறால் நடந்த காற்று மாசு கடந்த 40 ஆண்டுகளில் 13.5 கோடி பேரின் உயிரை எடுத்திருக்கிறது. இது குறித்து சிங்கப்பூர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் 1980 மற்றும் 2020 க்கு இடையில் இந்த பாதிப்பு நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் உயிரிழந்த 13.5 கோடி பேரில், 9.8 கோடி பேர் இந்தியா மற்றும் சீனாவில் மட்டும் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. காலநிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காற்று மாசுபாட்டை மோசமாக்கும் என்பதை இவர்களுடைய ஆய்வுகள் கண்டுபிடித்திருக்கின்றன.

தொடர்புடைய செய்தி