விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாம்பரத்தில் இன்று இரவு 10: 25 மணிக்கு புறப்பட்ட மயிலாடுதுறை மார்க்கமாக திருநெல்வேலி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.