புதிய பேருந்து நிலையத்தை திறக்க கோரிக்கை

84பார்த்தது
மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் மயிலாடுதுறை அடுத்த மணக்குடி என்ற இடத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வருகிறது.

இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று தற்போது கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், தரைப்பகுதிகள் மண் கொட்டி சமப்படுத்தப்பட்டுள்ளன.

நகராட்சியில் இருந்து கூடுதலாக நிதி வராத காரணத்தினால் இந்த பணிகளை ஒப்பந்தக்காரர்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி