மயிலாடுதுறை மாவட்டம் சித்தமல்லி ஊராட்சியில் இருந்து மயிலாடுதுறை வரை புதிய நகர பேருந்தை மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாவட்ட குழு உறுப்பினருமான ஏன் இளையபெருமாள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.