மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து நடத்திய போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடியை ஆரம்பித்து வைத்தார்.